உடல் எடை குறைக்க தீவிரமாக பயிற்சி
எடுத்து வருகிறீர்களா? அப்பொழுது இந்த செலரியின் பலன்களை நீங்கள் அறிந்து
கொள்வது அவசியம். செலரி உலகம் முழுவதும் பல மக்களால் பயன்படுத்தப்பட்டு
வருகிறது. குறிப்பாக சீனாவில் அதிக அளவு மக்கள் விரும்பி
சாப்பிடுகிறார்கள். இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. உடல்நலம்
காப்பதில் செலரிக்கு பெரும் பங்கு இருப்பதால் அதிகமான மக்கள் செலரியை
விரும்பிகிறார்கள். நாட்பட்ட நோய்களிலிருந்து ஆரோக்கியமான ஹெல்த் வரை இந்த
செலரி பலனளிக்கக்கூடியது.
கலோரிகளே இல்லை. முழுவதும் தண்ணீர் மட்டுமே நிறைந்தது. இந்த செலரி ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கலோரிகளே இல்லை. முழுவதும் தண்ணீர் மட்டுமே நிறைந்தது. இந்த செலரி ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment